Top posting users this month
No user |
கண் வலி குறைய
Page 1 of 1
கண் வலி குறைய
அறிகுறிகள்:
கண் வலி
தேவையான பொருட்கள்:
கரிசலாங்கண்ணி.
பொன்னாங்கண்ணி.
கீழாநெல்லி.
விளக்கெண்ணெய்.
செய்முறை:
கரிசலாங்கண்ணிச் சாறு, போன்னாங்கண்ணிச் சாறு, கீழாநெல்லிச் சாறு இவற்றை விளக்கெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து குளித்து வர கண் வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum