Top posting users this month
No user |
பல் வலி குறைய
Page 1 of 1
பல் வலி குறைய
அறிகுறிகள்:
பல் வலி.
தேவையான பொருட்கள்:
துவர்ப்பாக்கு.
நெல்லிக்காய் வற்றல்.
கிராம்பு.
செய்முறை:
துவர்ப்பாக்கு, நெல்லிக்காய் வற்றல், கிராம்பு இவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum