Top posting users this month
No user |
அரசியலமைப்புச் சபை அன்னப்பறவைச் சபை என்கிறார் உதய கம்மன்பில
Page 1 of 1

நாட்டின் இன்றைய அரசியலமைப்புச் சபை கேலிக்குரியதாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் அமுலில் இருப்பது அரசியலமைப்புச் சபை அல்ல எனவும் அது அன்னப்பறவை சபை எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிப்பவர்கள், அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum