Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுவலி குறைய
Page 1 of 1
வயிற்றுவலி குறைய
அறிகுறிகள்:
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
மிளகு.
கறிவேப்பிலை.
இந்துப்பு.
சீரகம்.
திப்பிலி.
சுக்கு.
பெருங்காயம்.
செய்முறை:
மிளகு, கறிவேப்பிலை, இந்துப்பு, சீரகம், திப்பிலி, சுக்கு, பெருங்காயம் இவைகளில் முதலில் பெருங்காயத்தை வறுத்து அதன் பின்பு மிளகு, கறிவேப்பிலை, இந்துப்பு, சீரகம், திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தம் செய்து நன்கு இடித்து சாப்பிட்டுவர வயிற்றுவலி குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum