Top posting users this month
No user |
Similar topics
உடல் அழகு கூட
Page 1 of 1
உடல் அழகு கூட
தேவையானப் பொருள்கள்:
ஓரிதழ் தாமரை
சர்க்கரை.
பால்.
செய்முறை:
ஓரிதழ் தாமரைச் செடியை வேருடன் பிடுங்கி ,நிழலில் உலர்த்திப் பொடி செய்து,சர்க்கரை கலந்து காலை,மாலை ஒரு கப் பாலில் அரை தேக்கரண்டி பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் தாது விருத்தி ஏற்பட்டு உடல் அழகு கூடும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum