Top posting users this month
No user |
இடுப்பு பிடிப்பு குறைய
Page 1 of 1
இடுப்பு பிடிப்பு குறைய
அறிகுறிகள்:
இடுப்பு வலி
தேவையான பொருட்கள்:
சுக்கு.
பால்.
சர்க்கரை.
செய்முறை:
கால் லிட்டர் தண்ணீரில் 2 துண்டு சுக்கை பொடி செய்து போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி பாலும், சர்க்கரையும் கலந்து பருகினால் இடுப்பு பிடிப்பு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum