Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுவலி குறைய
Page 1 of 1
வயிற்றுவலி குறைய
அறிகுறிகள்:
அடிக்கடி வயிற்றுப்போக்கு.
வயிற்றுக் கடுப்பு.
தேவையான பொருள்கள்:
பொடுதலைக் கீரை.
ஓமம்.
சுண்டை வற்றல்.
மாதுளைத்தோல்.
மாம்பருப்பு.
செய்முறை :
பொடுதலைக் கீரையுடன் சிறிது ஓமம், மாம்பருப்பு, சுண்டை வற்றல் மாதுளைத்தோல், ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum