Top posting users this month
No user |
Similar topics
எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி
Page 1 of 1

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜா, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நடிகை ரோஜா இதுகுறித்து அளித்த பேட்டியில், நகரி தொகுதியில் உள்ள ஓர்குண்டளம்மா தேவதை மற்றும் கங்கை அம்மன் திருவிழாக்களில் வருடந்தோறும் பங்கேற்று வருகிறேன்.
ஆனால், என்னை இந்த விழாவுக்கு வரவிடாமல் தடுப்பதோடு எனக்கு போனில் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்.
பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொலிசாச்ரும் என்னிடம் விழாவுக்கு வரவேண்டாம் என்கிறார்கள்.
சாமியை வழிபடுவது என் உரிமை, பதட்டமாக இருந்தால் எனக்கு பாதுகாப்பு தரவேண்டியது பொலிசார் கடமை.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?
மேலும், நான் உயிருக்கு பயப்படமாட்டேன் என்றும், என்னை தாக்கினால் பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விஜயகாந்த் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்: பொலிசில் நடிகர் பரபரப்பு புகார்
» தோழியை அடைவதற்காக மனைவி கொலை....வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பரபரப்பு வாக்குமூலம்
» செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே தெரியாது: நடிகை நீத்து அகர்வால் பரபரப்பு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum