Top posting users this month
No user |
Similar topics
இருமல் குறைய
Page 1 of 1
இருமல் குறைய
அறிகுறிகள்:
கபம்,இருமல்.
தேவையான பொருட்கள்:
சிறுநாகப்பூ.
நெய்.
செய்முறை:
சிறுநாகப்பூவை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்து இடித்து சூரணித்து ஒரு வேளைக்கு அரைகரண்டி வீதம் மூன்று வேளை அருந்திவர கபத்தோடு கூடிய இருமல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum