Top posting users this month
No user |
விமான நிலையங்களில் சிறப்புச் சலுகை: முக்கிய பிரமுகர் அந்தஸ்தை இழந்தார் ராபர்ட் வதேரா
Page 1 of 1

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு விமான நிலையங்களில் வழங்கப்பட்ட முக்கிய பிரமுகர் சலுகையை அரசு திரும்ப பெற்றுள்ளது.
சோனியா காந்தியின் மருகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வதேரா கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருந்தார்.
இதனால் அவருக்கு இந்திய விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கான சோதனை விலக்கை பெற்று வந்தார்.
இந்நிலையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் அவர் மீது நில மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எழுப்பப்பட்டது.
இதனால் அவர் மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளையும் தெரிவித்து வந்தார்.
மேலும், விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கும் சோதனை விலக்கு சலுகையை திரும்ப பெறலாம் என ராபர்ட் வதேரா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, ராபர்ட் வதேராவுக்கு வழங்கப்பட்டிருந்த விலக்கு அளிக்கும் சலுகையை திரும்பப்பெற மத்திய விமானத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ பரிந்துரை செய்தார்.
இதையடுத்து விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர் என்ற அந்தஸ்தை ராபர்ட் வதேரா இழந்து உள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum