Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விரைவில் இலங்கைக்கு விஜயம்!

Go down

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விரைவில் இலங்கைக்கு விஜயம்! Empty சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விரைவில் இலங்கைக்கு விஜயம்!

Post by oviya Wed Sep 16, 2015 3:03 pm

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் மகன் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பிரதமரின் அழைப்பின் பேரிலே இவர்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பிரதமரின் இவ்வழைப்பானது இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மானில பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் இந்திய புகையிரத சேவை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரையும் நேற்று மாலை சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum