Top posting users this month
No user |
Similar topics
இருமல் குறைய
Page 1 of 1
இருமல் குறைய
அறிகுறிகள்:
இருமல்.
தேவையான பொருட்கள்:
இந்துப்பு.
தூதுவளை வேர்.
கண்டங்கத்திரி வேர் .
தான்றிக்காய்த் தோல்.
சிறு தேக்கு.
சடாமாஞ்சில்.
மிளகு.
சுக்கு.
கோஷ்டம்.
திப்பிலி.
கடுக்காய்த் தோல்.
தேன்.
செய்முறை:
இந்துப்பு, தான்றிக்காய்த்தோல், சிறுதேக்கு, சடாமாஞ்சில், மிளகு, சுக்கு, கோஷ்டம், திப்பிலி, கடுக்காய்த்தோல் கண்டங்கத்திரி வேர், தூதுவளை வேர் அனைத்தையும் தூள் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum