Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலவச பெட்ரோல்: மனித நேயத்தில் நெகிழ வைக்கும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

Go down

இலவச பெட்ரோல்: மனித நேயத்தில் நெகிழ வைக்கும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி Empty இலவச பெட்ரோல்: மனித நேயத்தில் நெகிழ வைக்கும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

Post by oviya Tue Sep 15, 2015 2:39 pm

ஐதராபாத்தை சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் தவிப்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் நகரத்தில் போக்குவரத்து பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மெராஜுதின் சையத்.

இவர் தினமும் வேலைக்கு செல்லும் போது 6 பாட்டில்களில் பெட்ரோலை கொண்டு செல்கிறார்.

மேலும் வண்டியில் பெட்ரோல் தீர்ந்துபோய் யாராவது சாலையில் தவிப்பதை பார்த்தால் அவர்களுக்கு பணம் வாங்காமல் இலவசமாக பெட்ரோல் கொடுத்து உதவுகிறார்.

இவரிடம் உதவி பெற்றவர்கள் மூலம் இந்த தகவல் இணையத்தில் பரவிவருகிறது.

இது பற்றி சையத் கூறியதாவது, சமீபத்தில் எனக்கு ஊதிய உயர்வு கிடைத்தது. அந்த பணத்தை மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்த முடிவு செய்தேன்.

அதனால் பெட்ரோலுக்கு யாரிடமும் பணம் பெறுவது இல்லை. அதற்கு பதிலாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் படி சொல்வேன்.

மேலும் பொலிஸ்காரர்கள் மற்றவர்களுக்கு தண்டனை தருவதற்கும் மற்றும் லஞ்சம் வாங்குவதற்கும் மட்டும் தான் உள்ளனர் என்பது தவறு.

மக்களுக்கு உதவி செய்யவும் நாங்கள் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum