Top posting users this month
No user |
வயிற்றுப்போக்கு குறைய
Page 1 of 1
வயிற்றுப்போக்கு குறைய
அறிகுறிகள்:
அடிக்கடி வயிற்றுப்போக்கு.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை.
சீரகம்.
தேன்.
செய்முறை:
கறிவேப்பிலை 20 கிராம், சீரகம் 5 கிராம் இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடித்து சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum