Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய பெண்மணிக்கு உயரிய விருதை வழங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா

Go down

இந்திய பெண்மணிக்கு உயரிய விருதை வழங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா Empty இந்திய பெண்மணிக்கு உயரிய விருதை வழங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா

Post by oviya Fri Sep 11, 2015 3:20 pm

அமெரிக்காவாழ் இந்தியரான ஜும்பா லாஹிரி என்பவருக்கு அமெரிக்காவின் தேசிய மனித நேய விருதினை அமெரிக்க அதிபர் ஒபாமா வழங்கினார்.
அமெரிக்காவாழ் இந்தியரான ஜூம்பா லாஹிரி என்ற பெண்மணி 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய மனிதநேய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய-அமெரிக்க காலாசாரச் செறிவை திறமையாக வெளிக்காட்டியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த விருதினை ஜும்பா லாஹிரிக்கு வழங்கி சிறப்பித்தார்.

மேலும் வெள்ளை மாளிகையில் நடைபெறும் எனக்கு பிடித்த விழாக்களில் இதுவும் ஒன்று என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum