Top posting users this month
No user |
ஓமந்தை கிராமிய வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி திறந்து வைப்பு
Page 1 of 1
ஓமந்தை கிராமிய வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி திறந்து வைப்பு
வவுனியா, ஓமந்தை கிராமிய வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதியானது இன்று (10.09) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களால் இவ் விடுதி திறந்து வைக்கப்பட்டது.
மீள்குடியேற்றக் கிராமமான ஓமந்தை பகுதி மக்களின் கிராமிய வைத்தியசாலையின் சேவையை விஸ்தரிக்கும் முகமாக வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் இவ் வைத்தியர் விடுதி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜ், ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜெயதிலக, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியசாலை உத்தியோகத்தர்களர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum