Top posting users this month
No user |
இடுப்பு பிடிப்பு குறைய
Page 1 of 1
இடுப்பு பிடிப்பு குறைய
அறிகுறிகள்:
இடுப்பு பிடிப்பு.
தேவையான பொருள்கள்:
பொடுதலை இலை.
மிளகு.
பூண்டு
சுக்கு.
பனை வெல்லம்.
செய்முறை:
சம அளவு பொடுதலை இலை, மிளகு, பூண்டு, சுக்கு மற்றும் பனை வெல்லம் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து 2 பாக்களவு காலையில் மட்டும் 5 அல்லது 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும்.
குறிப்பு:
இதை சாப்பிடும் நாட்களில் சாப்பாட்டில் புளி சேர்க்க கூடாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum