Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்க்கட்சி தலைமைத்துவம் சம்பந்தனுக்கு வழங்கியமை ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டு: எஸ்.பி.திஸாநாயக்க

Go down

எதிர்க்கட்சி தலைமைத்துவம் சம்பந்தனுக்கு வழங்கியமை ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டு: எஸ்.பி.திஸாநாயக்க Empty எதிர்க்கட்சி தலைமைத்துவம் சம்பந்தனுக்கு வழங்கியமை ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டு: எஸ்.பி.திஸாநாயக்க

Post by oviya Mon Sep 07, 2015 2:45 pm

எதிர்க்கட்சி தலைவர் பதவி, சம்பந்தனுக்கு வழங்கியமையானது, ஜனநாயகத்தின் சிறந்த எடுத்துக்காட்டு என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சராக பதவியேற்றுள்ள எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய அரசாங்கத்தில் பெற்றுக்கொண்ட அமைச்சரவை நியமனம் குறித்து, கருத்து தெரிவிக்கும்பொழுதே இதனை கூறியுள்ளார்.

மேலும், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்ததும் ஒரு சிறப்பான அம்சம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதான எதிர்க்கட்சி கொறடாவானது, ஜே.வி.பி கிடைத்தமையும், எதிர்க்கட்சி தலைமைத்துவம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்தமையும்,. உண்மையாகவே மிக சிறந்த அம்சங்கள் என்றார்.

இருப்பினும் இத்தகைய தீர்மானங்கள் நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பட்சத்தில், அல்லது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எற்படுத்தினால், இது சம்பந்தமாக எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்ய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

எதிர்கட்சி தலைவராக பதவியேற்றுள்ள இரா. சம்பந்தன் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அனைவருக்காகவும் சேவையாற்ற வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum