Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுப்புண் குறைய
Page 1 of 1
வயிற்றுப்புண் குறைய
அறிகுறிகள்:
வயிற்றுப்புண்.
நுரையீரலில் புண்.
தேவையான பொருட்கள்:
மருதப்பட்டை.
ஆடாதோடை.
வெள்ளாட்டுப்பால்.
செய்முறை:
மருதப்பட்டை பொடி ஆடாதோடைப்பொடி இரண்டையும் வெள்ளாட்டுப்பாலில் கலந்து குடித்து வந்தால் வயிறு மற்றும் நுரையீரல் புண் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum