Top posting users this month
No user |
Similar topics
சிறுநீரக நோய் குறைய
Page 1 of 1
சிறுநீரக நோய் குறைய
அறிகுறிகள்:
சிறுநீரகத்தில் கல்லடைப்பு.
சிறுநீர் கட்டுதல்.
தேவையான பொருட்கள்:
மருதாணி வேர் பட்டை.
செய்முறை:
மருதாணி வேர் பட்டையை சிதைத்து காய்ச்சி சாப்பிட்டால் சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லடைப்பு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum