Top posting users this month
No user |
வயிற்றுவலி குறைய
Page 1 of 1
வயிற்றுவலி குறைய
அறிகுறிகள்:
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
சத்திசாரணை இலை.
பால்.
செய்முறை:
சத்திசாரணை இலையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum