Top posting users this month
No user |
மலச்சிக்கல் குறைய
Page 1 of 1
மலச்சிக்கல் குறைய
அறிகுறிகள்:
மலச்சிக்கல்.
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
மகிழம் விதை.
நெய்.
செய்முறை:
மகிழம் விதையை நன்கு வெயிலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து நெய்யில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum