Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுவலி குறைய
Page 1 of 1
வயிற்றுவலி குறைய
அறிகுறிகள்:
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
குப்பைமேனி இலை.
மோர்.
செய்முறை:
குப்பைமேனி இலையை நன்கு காயவைத்து இடித்துப் பொடி செய்து காலை, மாலை 1/2 கரண்டி எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum