Top posting users this month
No user |
வறட்டு இருமல் குறைய
Page 1 of 1
வறட்டு இருமல் குறைய
அறிகுறிகள்:
வறட்டு இருமல்.
தேவையான பொருட்கள்:
செந்தாமரைப்பூஇதழ்கள்
செய்முறை:
செந்தாமரைப்பூவுடைய இதழ்களை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரவு வைத்திருந்து, பின்பு அந்த தண்ணீரை காலையில் வடிகட்டி அதிலிருந்து அரை டம்ளர் தண்ணீர் வீதம் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum