Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

Go down

புதிய இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை Empty புதிய இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

Post by oviya Tue Aug 25, 2015 3:18 pm

முடங்கிப் போயுள்ள இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை உடனடியாக கலைத்துவிட்டு இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க புதிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால், முடங்கி போயுள்ள இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை உடனடியாக கலைத்து விட்டு ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு இணக்கப்பாடுகளை சட்டமாக்கி, ஊழலை ஒழிக்க புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 8 ஆம் திகதி பதவியேற்ற புதிய அரசாங்கம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு 50 அதிகாரிகளை நியமித்தது. எனினும் ஆணைக்குழு அந்த அதிகாரிகளை காவற்துறை நிலையங்களுக்கு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு விசாரணைகள் எதனையும் நடத்தாத போதிலும் ஆணையாளர்கள் உட்பட அதன் ஊழியர்கள் ஊதியம் உட்பட சகல சிறப்புரிமைகளை பெற்று வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum