Top posting users this month
No user |
Similar topics
உடலுக்கு உடனடி சக்திக்கு - தேன்
Page 1 of 1
உடலுக்கு உடனடி சக்திக்கு - தேன்
மருத்துவக் குணங்கள்
அழகு மலர்கள் மனிதர்களுக்கு வழங்கும் இயற்கை, ஒப்பற்ற மருந்து தேனாகும்.
பலவகை தேன்கள் கிடைக்கின்றன. இனிப்பு சுவையாக இருந்தாலும் சுத்தமான தேன்உடலுக்கு கசப்பு சுவையைக் கூட்டி நரம்புகளைப் பலப்படுத்தும். உடலுக்கு உடனடி சக்தி தரும். நாக்கில் பட்டவுடன் உயிர் காக்கும் மருந்தைப்போல் உடனடியாக இரத்தத்தில் கலக்கும்.
தேன் சுவைக்கு இணையான பொருள் எங்கும் கிடைக்கவில்லை. கண் ஒளி கூட்டும். விளையாட்டு துறை அன்பர்களுக்கு இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும். 80%காரம், 20% அமிலம் கலந்த மனிதனின் சரிவிகித உணவு. கழிவுகள் இல்லா உணவு.
டிபி, சளி, இருமல் குணம் அடையும்.
உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர்.
நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
இதயம், ஈரல் பலம் பெறும்.
குரல் வளம். கண் ஒளி மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum