Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுனர் இல்லாத காரில் பயணித்த மோடி

Go down

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுனர் இல்லாத காரில் பயணித்த மோடி Empty ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுனர் இல்லாத காரில் பயணித்த மோடி

Post by oviya Mon Aug 17, 2015 3:29 pm

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர் மோடி ஓட்டுனர் இல்லாத காரில் பயணித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு:

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அபுதாபியில், மஸ்தார் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டிக்கு இன்று மோடி சென்றுள்ளார்.

அபுதாபி அரசு நிதி உதவியுடன் அந்நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஸ்மார்ட் நகரத்தை கட்டமைத்து வருகிறது.

மஸ்தார் ஸ்மார்ட் சிட்டி என்ற அந்த செயற்கை நகரத்தில் போக்குவரத்துக்காக புகையை வெளியிடாத வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அதற்காக, அங்கு செயல்விளக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தானியங்கி காரில் மோடி பயணித்தார்.

இதை காண்பதற்காக, அங்கு ஏராளமான இந்தியர்கள் கூடியதால் பரபரப்பான நிலை காணப்பட்டது.

எங்கு செல்ல வேண்டும் என்பதை தொடுதிரையில் தெரிவு செய்தால், அந்த இடத்திற்கு ஜிபிஎஸ் நேவிகேஷன் சாதனத்தின் உதவியுடன் செல்லும்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் வருகையாளர் பதிவேட்டில் தனது கையொப்பத்தை மோடி பதிவு செய்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum