Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தனுன திலக்கரத்னவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

Go down

தனுன திலக்கரத்னவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் Empty தனுன திலக்கரத்னவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

Post by oviya Mon Aug 10, 2015 2:49 pm


ஜனநாயக கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் தனுன திலக்கரத்னவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த ஆதரவாதளர்களின் வீட்டுக்குள் நுழைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குண்டர்கினால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனுன திலக்கரத்னவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குப்பற்றியமையே இத்தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் தொடர்பில் நந்தன பெரேரா என்ற ஆதரவாளர் கிரிபத்கொட காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum