Top posting users this month
No user |
தர்பூசணி க்ரானிட்டா
Page 1 of 1
தர்பூசணி க்ரானிட்டா
தர்பூசணி - கால் பங்கு
எலுமிச்சை - பாதி
நாட்டு சர்க்கரை - 2 தேக்கரண்டி
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தர்பூசணியை நறுக்கிக் கொள்ளவும்.
மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த சாற்றினை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரில் வைத்து, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து போர்கினால் கீறி விடவும்.
நன்கு உதிரான ஐஸ் ஆகும் வரை கிளறவும். ஆறு முறை செய்ய வேண்டி வரும்.
வெயிலுக்கு ஏற்ற அருமையான தர்பூசணி க்ரானிட்டா ரெடி
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum