Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு

Go down

இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு Empty இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு

Post by oviya Sun Aug 02, 2015 3:54 pm

இந்தியாவில் விரைவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே நிறுவனத்தின் புதிய இந்தியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரியவந்ததால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் ‘பாதுகாப்பற்றவை' என்று தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, சந்தையில் இருந்த பல லட்சம் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், நெஸ்லே இந்தியாவின் புதிய தலைவராக 55 வயதாகும் சுரேஷ் நாராயண் பதவியேற்றுக் கொண்டார்.

அவர் கூறுகையில், 103 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் இருந்து வரும் நெஸ்லே நிறுவனம் தற்போது பெரும் சிக்கலில் இருக்கிறது.

மேகி நூடுல்ஸ் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது பற்றி எதுவும் கூற இயலாது.

ஆனால், கூடிய விரைவில் மேகி நூடுல்ஸ்கள் சில்லறை விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum