Top posting users this month
No user |
ஸ்பெஷல் பரோட்டா சாண்விட்ச்
Page 1 of 1
ஸ்பெஷல் பரோட்டா சாண்விட்ச்
பரோட்டா - 2
பெரிய வெங்காயம் - ஒன்று (நான்கு பெரிய துண்டுகளாக நறுக்கியது)
பூண்டு - 2 பல்
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
சிக்கன் நகெட்ஸ் - 5
லெட்யூஸ் இலைகள் - கால் கட்டு (நறுக்கியது)
மயோனைஸ் - 2 தேக்கரண்டி
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் பரோட்டாவை சூடுப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். எண்ணெயில் நகெட்ஸை பொரித்து எடுத்து அதனை நீளமாக நறுக்கி வைக்கவும். அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பூண்டை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
பரோட்டாவின் ஒரு பாதியில் மயோனைஸை தடவி அதன் மேல் நகெட்ஸை பரப்பி மிளகுத் தூளை தூவி பொரித்த வெங்காயத்தையும் பரவலாக தூவி லெட்யூஸ் இலைகளை வைத்து பரோட்டாவை மறுபகுதியால் மூடி விடவும்
சுலபமாக தயாரிக்கக் கூடிய சுவையான பரோட்டா சாண்ட்விச் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum