Top posting users this month
No user |
எளிய முறையில் கூட்டு செய்யும் முறை
Page 1 of 1
எளிய முறையில் கூட்டு செய்யும் முறை
கத்தரிக்காய் , சுரை காய், பீன்ஸ்,கத்தரிக்காய் , புடலங்காய், அவரைக் காய், கொத்தவரங்காய், பூசணிக்காய்
வேக வைத்த துவரம் பருப்பு நுறு கிராம்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன்
தாளிக்க: ஒரு ஸ்பூன் எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சிறிதளவு
கால் கிலோ காயை நடுத்தர அளவில் நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும்.
காய் நன்கு வெந்த உடன் வேக வைத்த பருப்பை அத்துடன் சேர்க்கவும். பிறகு http://www.arusuvai.com/tamil/node/14110 என்ற பக்கத்தில் நான் கொடுத்துள்ள பொடியைக் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பிறகு துருவிய தேங்காயை அத்துடன் கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி தாளித்து சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum