Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிரிக்கெட் விளையாடிய பெண் இன்ஸ்பெக்டர்: வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோவால் நடவடிக்கை

Go down

கிரிக்கெட் விளையாடிய பெண் இன்ஸ்பெக்டர்: வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோவால் நடவடிக்கை Empty கிரிக்கெட் விளையாடிய பெண் இன்ஸ்பெக்டர்: வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோவால் நடவடிக்கை

Post by oviya Sun Jul 26, 2015 3:11 pm

காவல் நிலையத்தின் முன்பு கிரிக்கெட் விளையாடிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோ வாட்ஸ் ஆப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஷ்வரம் கோயில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த அமுதச்செல்வி, கடந்த 23ம் திகதி இரவு பணியில் இருந்த போது, காவல் நிலையம் முன்பு சக பொலிசாருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

பொலிசார் ஒருவர் துடுப்பெடுத்தாட, இன்ஸ்பெக்டர் அமுதச்செல்வி ஓடி வந்து பந்துவீசுவது போன்ற காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோ வாட்ஸ் ஆப்பில் பரவியது.

இந்த வீடியோ உயர் அதிகாரிகளின் பார்வைக்கு செல்ல, இன்ஸ்பெக்டர் அமுதச்செல்வி, ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவுக்கு நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் அவருடன் கிரிக்கெட் விளையாடிய சக பொலிசாரும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பொலிசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum