Top posting users this month
No user |
கருணாவின் ஆதரவும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு!
Page 1 of 1

விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு ஐக்கிய தேசிய முன்னணி மேடையில் ஏறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கருணா அம்மான் தனக்கு நெருங்கியவர்களிடம் தனக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்து நம்பிக்கையிருப்பதாக கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக செயற்பட்ட கருணா அம்மானுக்கு இம்முறை வேட்பு மனு அல்லது தேசிய பட்டியல் ஊடாகவும் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum