Top posting users this month
No user |
Similar topics
புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்த திஸ்ஸ அத்தநாயக்க
Page 1 of 1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பொது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஆதரவாக செயற்படுவதற்கு “எக்ஸத் புரவெசி பெரமுன” ஐக்கிய பிரஜைகள் முன்னணி என்ற பெயரில் குறித்த கட்சியை ஆரம்பித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டயின் தேசிய பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.தே.கவின் புதிய தவிசாளர் வருகை! திஸ்ஸ அத்தநாயக்க விரட்டியடிப்பு
» திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றிற்கு செல்ல அனுமதி
» திஸ்ஸ அத்தநாயக்க லஞ்ச ஊழல் மோசடித்தவிர்ப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum