Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சர்கள் நாய்களை விடவும் பெறுமதியற்றவர்கள்: குணரட்ன வீரக்கோன்

Go down

அமைச்சர்கள் நாய்களை விடவும் பெறுமதியற்றவர்கள்: குணரட்ன வீரக்கோன் Empty அமைச்சர்கள் நாய்களை விடவும் பெறுமதியற்றவர்கள்: குணரட்ன வீரக்கோன்

Post by oviya Mon Jul 20, 2015 2:52 pm

அமைச்சர்கள் நாய்களை விடவும் பெறுமதியற்றவர்கள் என முன்னாள் அமைச்சர் குணரட்ன வீரனக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முறைமையில் என் மீது எனக்கே நம்பிக்கையில்லை.

நன்மைகள் கிடைத்தவுடன் ஒரு பக்கமிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மஹிந்தவுக்காக குரல் கொடுப்போரை நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும்.

நான் கடந்த காலங்களில் ஜே.வி.பி கட்சியில் இணைந்து செயற்பட்டிருந்தேன்.

படையினரின் தாக்குதல்களும் பொலிஸாரின் தாக்குதல்களுக்கும் இலக்காகி நான் நன்றாக பண்பட்டு விட்டேன். முடிந்தால் எனக்கும் ஓர் விருப்பு வாக்கு வழங்குங்கள்.

மஹிந்தவுக்கு முன்னால் சென்று அனுராதபுரத்தில் பாசமாக நடித்தவர்கள் பலர், நாடாளுமன்றில் என்னென்ன சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அரசியலில் எவரையும் நம்ப முடியவதில்லை என பெந்தரவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum