Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Go down

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் Empty அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Post by oviya Sun Jul 19, 2015 2:29 pm

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக 150 இற்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் நேற்று 10 மணி முதல் 12 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்க வேண்டிய கோதுமை மா, தேயிலை தூள், சம்பள முற்பணம் மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்க முடியாது என நிர்வாகம் கூறியதையடுத்து உடனடியாக இச்சலுகைகளை வழங்க வேண்டும் என கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அத்தோடு 1000 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட இவர்களுக்கு தோட்ட நிர்வாகம் இடையூர்களை கொடுப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பெல்மோரல் பெரியநாகவத்தை , கிரன்லி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum