Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Go down

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு Empty சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Post by oviya Tue Jul 07, 2015 2:31 pm

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.கலையரசன் அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயிலில் மன்மத வருட தேர், தீர்த்த உற்சவங்களின் போது தாயகத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கில் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இவ் உதவியை வழங்கிய சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கு அதிதிகள் மற்றும் மாணவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழக் கோரிக்கை எண்ணக்கருவை விதைக்கும் வகையில் வடக்கில் மாணவர்களுக்கு சுவிஸ் சூரிச் சிவன் கோவில் உதவி: சிங்கள ஊடகம்
» அன்பே சிவம் அருள்மிகு சூரிச்சிவன் கோவில் சைவ தமிழ்ச் சங்கம் ஊடாக சுவிஸ் அமைப்புக்கள் மலையாளபுரம் மக்களுக்கு உதவி
» அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் யுத்தத்தில் நலிவடைந்த வறிய மாணவர்களுக்கான உதவிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum