Top posting users this month
No user |
தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனியாக போட்டியிடுவதா என்பது குறித்து எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டே தீர்மானிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட பிரதிபலன்களுகளை மாத்திரம் சிந்தித்து செயற்படுகின்ற அரசியல் கட்சிகளுக்கு இதன் பின்னர் ஆதரவு வழங்குவதில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நாட்டை குறித்து சிந்தித்து செயற்படுகின்ற அரசியல் கட்சிக்கு மாத்திரமே தேர்தலில் ஆதரவு வழங்குவதாக அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum