Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டவிரோதமான முறையில் இயங்கிய கொல்களம் பொலிஸாரால் முற்றுகை- மின்சாரம் தாக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

Go down

சட்டவிரோதமான முறையில் இயங்கிய கொல்களம் பொலிஸாரால் முற்றுகை- மின்சாரம் தாக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி Empty சட்டவிரோதமான முறையில் இயங்கிய கொல்களம் பொலிஸாரால் முற்றுகை- மின்சாரம் தாக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

Post by oviya Sun Jun 28, 2015 2:58 pm

பல வருட காலமாக சட்டவிரோதமான முறையில் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கும் இடம் ஒன்றினை ஹற்றன் விசேட பொலிஸார் இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இடம் பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் பல வருட காலமாக இயங்கி வந்ததாகவும் இதற்கு அனுமதி பெறவில்லையெனவும் தெரியவந்துள்ளது.

சுற்றி வளைப்பின் போது ஒரு மாடு வெட்டப்பட்ட நிலையிலும், இரண்டு கன்று குட்டிகள் மற்றும் ஒரு ஆட்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எனினும் இதற்கான வைத்தியரின் அனுமதியோ, சுகாதார பரிசோதகரின் அனுமதியோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் விசேட பொலிஸ் குழு மேற்கொண்டு வருகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum