Top posting users this month
No user |
Similar topics
போதை வில்லை விற்ற பிக்கு எம்.பியின் செயலாளர் கைது
Page 1 of 1

கொழும்பு கோட்டை பகுதியில் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வந்து செல்வோருக்கு போதை வில்லைகளை விற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிக்கு ஒருவரின் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டையில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு வந்து செல்வோருக்கு போதை வில்லைகளை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினரான பிக்குவின் நாடாளுமன்ற விவகார செயலாளர் ஒருவரும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களிடம் இருந்த 48 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒன்றில் பெறுமதி சுமார் 3 ஆயிரத்து 500 ரூபா என போதைப்பொருள் தடுப்பு பணியகம் கூறியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் பொறுப்பதிகாரி சந்தலால் பத்திரண உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அத்துரலியே ரத்ன தேரர், எல்லாவள மேதானந்த தேரர் ஆகியோர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊடக அமைச்சரின் செயலாளர் பௌத்த பிக்கு ஒருவரைத் தாக்கியதாக முறைப்பாடு!
» ஜே.வி.பியின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் கைது
» சரண குணவர்தனவின் இணைப்புச் செயலாளர் இரகசியப் பொலிசாரால் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum