Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விக்னேஸ்வரன் அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம்

Go down

விக்னேஸ்வரன் அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் Empty விக்னேஸ்வரன் அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம்

Post by oviya Thu Jun 25, 2015 2:49 pm

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு முதல்வராக அவர் சத்திய பிரமானம் செய்து கொண்டதன் பின்னர் அவரது முதலாவது அமெரிக்க விஜயம் இதுவாகும்.

இவ்விஜயத்தின் போது வடக்கு முதலமைச்சர் அமெரிக்காவின் சில உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்றும் தங்கள் நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் வெளிநாடுகளில், உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிரும் போது நிதானமாக கருத்துக்களை வெளியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்கினேஸ்வரனுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum