Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சகல துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளக்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர்

Go down

சகல துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளக்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர் Empty சகல துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளக்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர்

Post by oviya Thu Jun 18, 2015 2:10 pm

மாணவர்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையினால் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றினார்.



மக்களோடு இணைந்து குறைபாடுகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாங்கள் உங்களை தேடி வந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடமாடும் சேவையில் மக்களுக்கு அத்தியாவசியமான மாகாண மற்றும் மத்திய அமைச்சுக்கள் சார்ந்த திணைக்கள சேவைகள் மற்றும் மாகாண அமைச்சு சேவைகள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றது.

முதலமைச்சர் அலுவலகம் மற்றும் ஒவ்வொரு அமைச்சுக்களுக்குமான அலுவலகங்கள் திறக்கப்பட்டு இந்த நடமாடும் சேவை நடைபெறுகின்றது.

மேலும் குறித்த சேவை இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறும். இன்றைய நடமாடும் சேவையினை முதலமைச்சர் திறந்து வைத்ததுடன் மக்களுக்கான காணி உறுதிகள் மற்றும் உடு புடவைகளையும் வழங்கிவைத்தார்.




















oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum