Top posting users this month
No user |
Similar topics
விமானத்தில் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்ட எம்.பி: பரபரப்பு புகார்
Page 1 of 1

விமானத்தில் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக எம்.பி. ஒருவர் மீது பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடந்த மே மாதம் பப்பு யாதவை கட்சியில் இருந்து நீக்கினார் லாலு பிரசாத் யாதவ்.
இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பப்பு யாதவ் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
விமானத்தில் தான் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த உணவுப்பொருட்களை நடைபாதையில் வீசியதாகவும், அப்படி செய்யக் கூடாது என்று கூறிய விமான பணிப்பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி கூறிய பப்பு, தன் மீதான புகாரை மறுத்துள்ளதோடு, தமக்கு எதிரான அரசியல் சதி இது எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹர்திக் படேலை காணவில்லை! ஆதரவாளர்கள் பரபரப்பு புகார்
» நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தும் அமைச்சர்: புகாரால் பரபரப்பு
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum