Top posting users this month
No user |
Similar topics
மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ள ஜெனிவா செல்லவுள்ள ஜனாதிபதி
Page 1 of 1

ஜெனிவா நகரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 30 வது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவுள்ளார்
ஜெனிவா நகரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.
இவ் அமர்வுகளின் 2வது நாளான செப்டெம்பர் மாதம் 15ம் திகதி மனித உரிமைகள் ஆணையாளர் ஸைத் ஹுசைன் ராட் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
சமர்ப்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கையில் இலங்கை இராணுவ அதிகாரிகள் 40 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது விடுதலை புலிகள் அமைப்பின் 10 பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்டது குற்றவியல் அறிக்கையல்ல! கஜேந்திரகுமார்
» ஜனாதிபதி மைத்திரியின் விசேட பிரதிநிதி - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு
» மனித உரிமைகள்
» ஜனாதிபதி மைத்திரியின் விசேட பிரதிநிதி - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு
» மனித உரிமைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum