Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வட்டகொடை ரயில் விபத்து - விசாரணை செய்யும் ரயில்வே திணைக்களம்

Go down

வட்டகொடை ரயில் விபத்து - விசாரணை செய்யும் ரயில்வே திணைக்களம் Empty வட்டகொடை ரயில் விபத்து - விசாரணை செய்யும் ரயில்வே திணைக்களம்

Post by oviya Wed Jun 10, 2015 2:32 pm

மலையக ரயில் மார்க்கத்தின் வட்டகொடை ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசாரைணைக் குழுவின் அங்கத்தவர்கள் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.



நாவலப்பிட்டியில் இருந்து ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயிலும், பதுளையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த மற்றுமொரு சரக்கு ரயிலும் நேற்றிரவு மோதி விபத்திற்குள்ளாகின.

சரக்கு ரயிலொன்றின் பெட்டி தடம்புரண்டிருந்தது. எனினும் இரு புகையிரதத்தின் சாரதிகள் புகையிரதத்திலிருந்து பாய்ந்து தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.

இரு புகையிரதத்திலும் பயணித்த நான்கு பேர் சிறுகாயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் குறித்த இரு ரயில்களும் இன்று காலை கண்டி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளது.

மலையயக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum