Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியா அரச அதிபரை இடமாற்ற கோரி யோசனை

Go down

வவுனியா அரச அதிபரை இடமாற்ற கோரி யோசனை Empty வவுனியா அரச அதிபரை இடமாற்ற கோரி யோசனை

Post by oviya Wed Jun 10, 2015 2:28 pm

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் வன்னியாமிகே ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீ.டி. லிங்கநாதன் கடந்த 8ம் திகதி வவுனியா அரசாங்க அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற யோசனையை கொண்டு வந்துடன் சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உதவியுடன் யோசனை நிறைவேற்றப்பட்டது.

வவுனியா அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு எந்த மதிப்பையும் கொடுப்பதில்லை என்பதுடன் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சேவையாற்றுவதிலும் போதிய அக்கறையை காட்டுவதில்லை என மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் கூறியுள்ளார்.

அரசாங்க அதிபர் சிங்களவர் என்பதற்காக தாம் இந்த யோசனையை கொண்டு வரவில்லை எனவும் மூவின மக்களின் எதிர்ப்புகள் காரணமாக இந்த யோசனையை தாம் கொண்டு வந்ததாகவும் லிங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றவும்: வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி பிரதேச மட்டத்தில் யோசனை முன்வைப்பு
» வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum