Top posting users this month
No user |
Similar topics
முழு கோழி வறுவல்(மற்றொரு சுலப முறை)
Page 1 of 1
முழு கோழி வறுவல்(மற்றொரு சுலப முறை)
கோழி - 1
இஞ்சி,பூண்டு விழுது - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின் கோழியின் மேல் நன்றாக தடவவும்.
5 மணி நேரம் நன்றாக ஊறிய பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.
அவனிலும் செய்யலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முழு கோழி வறுவல்(சுலப முறை)
» கோழி குழம்பு - மற்றொரு முறை
» கோழி (அ) மீன் வறுவல் (மசாலா இல்லாத முறை)
» கோழி குழம்பு - மற்றொரு முறை
» கோழி (அ) மீன் வறுவல் (மசாலா இல்லாத முறை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum