Top posting users this month
No user |
Similar topics
கிழக்கு பல்கலைகழக மாணவி தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி மீட்கப்பட்டதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஐ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுதாவளை - மாவடி வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணரத்தினம் வதனா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அக்கரைப்பற்றில் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை
» அம்பாறையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
» ஊர்காவற்துறையில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
» அம்பாறையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
» ஊர்காவற்துறையில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum