Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கு கிழக்கு வறுமையை ஒழிக்க ஐரோப்பிய ஒன்றியம் உதவி

Go down

வடக்கு கிழக்கு வறுமையை ஒழிக்க ஐரோப்பிய ஒன்றியம் உதவி Empty வடக்கு கிழக்கு வறுமையை ஒழிக்க ஐரோப்பிய ஒன்றியம் உதவி

Post by oviya Sat Jun 06, 2015 12:49 pm

வடக்கு கிழக்கில் வறுமை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் ஒன்றியம் 60 மில்லியன் யூரோக்களை நேற்று வழங்கியுள்ளது.

இதன்கீழ் வடக்கு கிழக்கின் நான்கு மாவட்டங்கள் பயன்பெறவுள்ளன.

2012ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் உள்ள மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தமது 28 உறுப்பு நாடுகளின் உதவியுடன் இந்த நிதியத்தை நடத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum